சவ் உற்பத்தி விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளாதாரத்தில் சவ் விளைவு (sow's ear effect ) என்பது தலா வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது உற்பத்தியை உயா்த்த திறனற்ற நாடுகளில் பேரியல் பொருளாதார கொள்கை நாணய மாற்று வீதம் அல்லது வட்டி விகிதம் சரி செய்து ஒழுங்குபடுத்துவது. இது அளிப்பு பக்க பொருளாதாரத்தின் பற்றாக்குறையால் ஏற்படக்கூடியது, இதற்கு காரணம் திறம் குறைந்த உழைப்பாளர்களின் சக்தியாகும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்_உற்பத்தி_விளைவு&oldid=2470697" இருந்து மீள்விக்கப்பட்டது