சவ்வரிசி (மரம்)
தோற்றம்
(சவ்வரிசி மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சவ்வரிசி (Metroxylon sagu) | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Commelinids
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | மெ. சாகு
|
| இருசொற் பெயரீடு | |
| மெட்ரோசைலோன் சாகு Rottb. | |
சவ்வரிசி (இலங்கையின் சில பகுதிகளில்: சௌவரிசி) (Metroxylon sagu) பாமே குடும்பத்தைச் சேர்ந்த மெட்ரோசைலோன் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அயன மண்டலத்துக்குரிய தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, பப்புவா நியூ கினி, மலேசியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1]
பயன்பாடும் தயாரிப்பும்
[தொகு]சவ்வரிசித் தாவரத்திலிருந்து பெறப்படும் சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இது மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். இவ்வாறு பெறப்படும் சவ்வரிசி மணிகள் சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.
ஆதாரம்
[தொகு]- ↑ Germplasm Resources Information Network: Metroxylon sagu பரணிடப்பட்டது 2015-04-09 at the வந்தவழி இயந்திரம்