சவ்காத் மிர்சியோயெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவ்காத் மிர்சியோயெவ்
Shavkat Mirziyoyev
Шавкат Мирзиёев
உசுபெகிசுத்தானின் 2வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 திசம்பர் 2016
பதில்: 8 செப்டம்பர் 2016 – 14 திசம்பர் 2016
பிரதமர்அப்துல்லா அசிப்பொவ்
முன்னையவர்இசுலாம் காிமோவ்
உசுபெக்கிசுத்தான் பிரதமர்
பதவியில்
12 திசம்பர் 2003 – 14 திசம்பர் 2016
குடியரசுத் தலைவர்இசுலாம் காிமோவ்
நிகிமத்தில்லா யுல்தாசெவ் (பதில்)
அவரே (இடைக்கால)
Deputyஅப்துல்லா அரிப்பொவ்
எர்காசு சொயிசுமாத்தொவ்
அப்துல்லா அரிப்பொவ்
முன்னையவர்ஓத்கிர் சுல்தானொவ்
பின்னவர்அப்துல்லா அரிப்பொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ்

24 சூலை 1957 (1957-07-24) (அகவை 66)
ஜிசாக், உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சிதன்னலமறுப்பு தேசிய
சனநாயகக் கட்சி (2008 இற்கு முன்)
தேசிய மீளெழுச்சி சனநாயகக்
கட்சி (2008–2016)
தாராண்மைவாத சனநாயகக் கட்சி (2016–இன்று)
துணைவர்சிரோத்கோன் ஒசிமோவா
முன்னாள் கல்லூரிதாஷ்கந்து வேளாண்மை கல்விக்கழகம்

சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ் (Shavkat Miromonovich Mirziyoyev, உருசியம்: Шавкат Миромонович Мирзиёев; பிறப்பு: 24 சூலை 1957[1][2]) உசுபெக்கிசுத்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2003 முதல் அந்நாட்டின் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.[3][4] to 2016.

உசுப்பெகிசுத்தானின் 1வது அரசுத்தலைவர் இசுலாம் காிமோவ் இறந்த பின்னர், இவர் 2016 செப்டம்பர் 8 முதல் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[5] பின்னர் தேர்தலில் போட்டியிட்டு 88.6% வாக்குகளைப் பெற்று 2வது அரசுத்தலைவராக 2016 திசம்பர் 14 இல் பதவியேற்றார். அக்டோபர் 2021 இல், உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதியாக ஷவ்கத் மிர்சியோயேவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-12. பார்க்கப்பட்ட நாள் 2018-02-25.
  2. "Издательский дом Коммерсантъ". kommersant.ru. Archived from the original on 2013-11-04.
  3. Brief profile of Mirziyoyev பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம், Radio Free Europe/Radio Liberty.
  4. "South Korea, Uzbekistan Sign Uranium Deal", RadioFreeEurope/RadioLiberty, September 25, 2006.
  5. "Uzbekistan PM Mirziyoyev named interim president". பார்க்கப்பட்ட நாள் 9-09-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்காத்_மிர்சியோயெவ்&oldid=3586861" இலிருந்து மீள்விக்கப்பட்டது