சவுல் கிரிப்கே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Saul Kripke | |
---|---|
பிறப்பு | நவம்பர் 13, 1940 Bay Shore, New York |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் (BA, 1962) |
விருதுகள் | ஸ்கொக் பரிசு in Logic and Philosophy (2001) |
காலம் | Contemporary philosophy |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | Analytic |
கல்விக்கழகங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் City University of New York |
முக்கிய ஆர்வங்கள் | ஏரணம் (particularly modal) மொழி மெய்யியல் மீவியற்பியல் கணக் கோட்பாடு அறிவாய்வியல் மன மெய்யியல் History of analytic philosophy |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Kripke–Platek set theory Causal theory of reference Kripkenstein Admissible ordinal Kripke structure Rigid designator A posteriori necessity Kripke semantics |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
சவுல் ஆரோன் கிரிப்கே ஒரு அமெரிக்க மெய்யியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையத்தில் கௌரவப் பேராசிரியராக இருந்துவருகிறார். தருக்கம், மொழிசார் மெய்யியல் ஆகியவை தொடர்பான பல துறைகளில் இவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இவரது ஆக்கங்களில் பல இன்னும் பதிப்பிக்கப்படாதவை ஆகவோ கையெழுத்துப் பிரதி, ஒலிநாடா ஆகிய வடிவங்களிலேயோ உள்ளன. மெய்யியல் மற்றும் தருக்கவியலுக்கான 2001 ஆம் ஆண்டுக்கான ஸ்கொக் பரிசு (Schock Prize) இவருக்கு வழங்கப்பட்டது.