சவாலுக்கு சவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சவாலுக்கு சவால்
இயக்குனர்எச். எஸ். வேணு
தயாரிப்பாளர்சோமு
மகா கணபதி பிக்சர்ஸ்
மகேஸ்வரி
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
விஜயலலிதா
வெளியீடுபெப்ரவரி 18, 1972
கால நீளம்.
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவாலுக்கு சவால் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாலுக்கு_சவால்&oldid=1029168" இருந்து மீள்விக்கப்பட்டது