சவாரா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவாரா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், ஒரிசா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20,179 (2000)  (date missing)
தெலுங்கு மற்றும் ஒரியா எழுத்துக்கள்.
மொழிக் குறியீடுகள்
ISO 639-3svr


சவாரா மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 20,179 மக்களால் பேசப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாரா_மொழி&oldid=1816716" இலிருந்து மீள்விக்கப்பட்டது