உள்ளடக்கத்துக்குச் செல்

சவாய்ச்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவாய்ச்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 154
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஹர்தோய்
மக்களவைத் தொகுதிஹார்தோய்
மொத்த வாக்காளர்கள்341,209 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
மத்வேந்திர பிரதாப் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சவாய்ச்பூர் சட்டமன்றத் தொகுதி (Sawaijpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சவாய்ச்பூர், ஹார்தோய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012இரசனி திவாரிபகுஜன் சமாஜ் கட்சி
2017குன்வர் மாதவேந்திர பிரதாப்பாரதிய ஜனதா கட்சி
2022மாதவேந்திர பிரதாப் சிங்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :சவாய்ச்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மாதவேந்திர பிரதாப் சிங் 114263 46.04
சமாஜ்வாதி கட்சி பத்மராக் சிங் யாதவ் 88576 35.69
வாக்கு வித்தியாசம் 25687 10.3%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sawaijpur". chanakyya.com. Retrieved 2026-01-26.
  2. "Sawaijpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2026-01-26.
  3. "2022 Assembly Election Result - Sawaijpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-26.