சவதுலா குண்டம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவதுலா குண்டம் அருவி (Savatula Gundam Waterfalls) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோமரம் பீம் மாவட்டத்தில் உள்ள பல நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இது கோமாரம் பீமிலிருந்து 30 கி. மீ. தொலைவிலும் ஐதராபாத்திலிருந்து 350 கி. மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி 150 மீட்டர் உயரமுடையது. இந்த அருவியினை அடைய வனத்தில் வாகன நிறுத்தத்திலிருந்து 2 கி. மீ. தூரம் நடந்து செல்லவேண்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Savatula Gundam Waterfalls - Discover India" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவதுலா_குண்டம்_அருவி&oldid=3389029" இலிருந்து மீள்விக்கப்பட்டது