சவண்டப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சவண்டப்பூர்
பஞ்சாயத்து
பவானி ஆறு, சவண்டப்பூர் மற்றும் அத்தாணியை பிரிக்கிறது
பவானி ஆறு, சவண்டப்பூர் மற்றும் அத்தாணியை பிரிக்கிறது
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
தாலுகாகோபிச்செட்டிபாளையம் தாலுகா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்ச. ச. ரமணிதரன்
 • பாராளுமன்ற உறுப்பினர்சிவசாமி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,743
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்638501
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுத.நா. 36
எழுத்தறிவு74%
பாராளுமன்ற உறுப்பினர்திருப்பூர்
சட்டமன்ற தொகுதிஅந்தியூர்

சவண்டப்பூர் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1][2][3]. இந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 3,743 ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவண்டப்பூர்&oldid=1862977" இருந்து மீள்விக்கப்பட்டது