உள்ளடக்கத்துக்குச் செல்

சவகர் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவகர் பாலம்
Jawahar Setu
ஆள்கூற்று24°53′17″N 84°12′58″E / 24.8881°N 84.2162°E / 24.8881; 84.2162
வாகன வகை/வழிகள்தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)
கடப்பதுசோன் ஆறு
இடம்தேக்ரி-சோன் நகர்
Characteristics
மொத்த நீளம்3,061 மீட்டர்கள் (10,043 அடி)
History
திறக்கப்பட்ட நாள்1965

சவகர் பாலம் (Jawahar Setu) இந்திய மாநிலமான பீகார் மாநிலத்தில் தேக்ரி-ஆன்-சோன் மற்றும் சோன் நகர் இடையே, சோன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் சவகர்லால் நேருவின் பெயர் இப்பாலத்திற்கு பெயரிடப்பட்டது. 1963 ஆம் ஆண்டு முதன்மை பொறியாளர் சாந்தாராம் எசு. காசியப் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

3,061 மீட்டர் (10,043 அடி) சாலைப் பாலத்தில் பெரும் தலைநெடுஞ்சாலை/தேசிய நெடுஞ்சாலை எண் 2 செல்கிறது. 1963-65 ஆம் ஆண்டில் காமன் இந்தியா நிறுவனம் இப்பாலத்தைக் கட்டியது.[1]

சவகர் பாலத்திற்கு இணையாக உள்ள நேரு பாலம் 1900 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rohtas district General information". India on a page. Archived from the original on 11 மார்ச் 2012. Retrieved 2 சூலை 2011.
  2. "Longest Railway Bridge in India". Colours of India. Archived from the original on 21 ஆகத்து 2011. Retrieved 25 சூன் 2011.
  3. "Indian Railways Some Fascinating Facts". Indian Army. Archived from the original on 16 திசம்பர் 2010. Retrieved 25 சூன் 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவகர்_பாலம்&oldid=4264352" இலிருந்து மீள்விக்கப்பட்டது