சவகர்நகர் (குசராத்து தூய்மிப்பாலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவகர்நகர் (குசராத்து தூய்மிப்பாலை)
Jawaharnagar (Gujarat Refinery)
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வடோதரா
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,666
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ
இணையதளம்gujaratindia.com

சவகர்நகர் (குசராத்து தூய்மிப்பாலை)(Jawaharnagar (Gujarath Refinery)) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வடோதரா நகரிலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும் .

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] பாய்வா நகரத்தின் மக்கள்தொகை 4,666 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். சவகர்நகரின் எழுத்தறிவு சதவீதம் 79% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 83% நபர்கள் ஆண்கள் மற்றும் 75% நபர்கள் பெண்களாவர். சவகர்நகர் மக்கள் தொகையில் 14% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.