உள்ளடக்கத்துக்குச் செல்

சல்லிவன் ஸ்டேபிள்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்லிவன் ஸ்டேபிள்டன்
Stapleton in 2013
பிறப்பு14 சூன் 1977 ( 1977 -06-14) (அகவை 47)
மெல்போர்ன், விக்டோரியா, ஆஸ்திரேலியா
தேசியம்ஆஸ்திரேலியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–அறிமுகம்

சல்லிவன் ஸ்டேபிள்டன் (Sullivan Stapleton பிறப்பு: 14 ஜூன் 1977) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர். இவர் 1994ம் ஆண்டு பேபீ பத் மஸ்ஸகிரே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் கங்ஸ்டேர் ஸ்க்வாட், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
  • 2013: ஆஸ்திரேலியா திரைப்பட திருப்புமுனை விருது
  • 2010: பரிந்துரை சிறந்த துணை நடிகர்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லிவன்_ஸ்டேபிள்டன்&oldid=2938049" இலிருந்து மீள்விக்கப்பட்டது