உள்ளடக்கத்துக்குச் செல்

சல்லா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சல்லா ரெட்டி (Challa Reddy) (இறப்பு 1 ஜனவரி 2021) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்காக 2019 முதல் 2021 இல் தான் இறக்கும் வரை ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் முன்பு 1999 முதல் 2009 வரை மற்றும் 1983 முதல் 1989 வரை இந்திய தேசிய காங்கிரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் உறுப்பினராகப் பணியாற்றினார். [1]

ரெட்டி கோவிட்-19 நோயால் 71 வயதில் இறந்தார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "YSRCP MLC Challa Ramakrishna Reddy dies of COVID-19". The Hindu. January 2021. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ysrcp-mlc-challa-ramakrishna-reddy-dies-of-covid-19/article33469948.ece. 
  2. "YSR Congress MLC Challa Ramakrishna Reddy dies of Covid-19". Hindustan Times. January 1, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லா_ரெட்டி&oldid=3611022" இலிருந்து மீள்விக்கப்பட்டது