சல்லடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சல்லடம் என்பது தமிழர் அரையில் உடுத்தும் ஒருவகை உடை ஆகும். பழங்காலத்தில் குதிரையேறும் வீரர்கள் சல்லடம் உடுத்தினர். இன்றும் சிற்றூர்களில் சுடலைமாடன், கருப்பன் போன்ற தெய்வங்கள் அணியும் உடையாக சல்லடம் கருதப்படுகிறது. இன்று கால்சட்டை எனவும் பேண்ட் மற்றும் டிரௌசர் எனவும் கூறப்படும் உடையின் உண்மையான தமிழ்ப்பெயர் சல்லடம் ஆகும். சல்லடம் என்பது நெடுஞ்சல்லடம் (long trouser), ஒட்டுச்சல்லடம் (short trouser) என்று இருவகைப்படும்.


வெளி இணைப்புகள்[தொகு]

செந்தமிழ் ஓ.ஆர்.சி - சல்லடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லடம்&oldid=508516" இருந்து மீள்விக்கப்பட்டது