சல்பியூரைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்பியூரைல் குழுவின் கட்டமைப்பு

சல்பியூரைல் (Sulfuryl) என்பது கனிம வேதியியல் இடம்பெற்றுள்ள ஒரு வேதி வினைக்குழுவாகும். இக்குழுவில் ஒரு கந்தக அணு இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் சகபிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. (O2SX2). சல்பியூரைல் குளோரைடு (SO2Cl2) மற்றும் சல்பியூரைல் புளோரைடு (SO2F2) போன்ற சேர்மங்களில் இது தோன்றுகிறது.

கரிம வேதியியலில் இக்குழுவானது சல்போன்கள் (RSO2R') மற்றும் சல்போனைல் ஆலைடுகள் (RSO2X) போன்ற சேர்மங்களில் காணப்படுகிறது. இங்கு இக்குழுவை சல்போனைல் குழு என்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பியூரைல்&oldid=2749493" இலிருந்து மீள்விக்கப்பட்டது