உள்ளடக்கத்துக்குச் செல்

சலேசுவர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலேசுவர் சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 35
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுமத்தியப் பிரிவு
மாவட்டம்பாலேசுவர்
மக்களவைத் தொகுதிபாலசோர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,54,539
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
அசுவினி குமார் பத்ரா
கட்சிபிஜு ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சலேசுவர் சட்டமன்றத் தொகுதி (Jaleswar Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாலேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சலேசுவர், பாலசோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:சலேசுவர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத அசுவினி குமார் பத்ரா 83,105 42.37 %
பா.ஜ.க பிரசாமோகன் பிரதான் 82,786 42.21 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பிஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Jaleswar". chanakyya.com. Retrieved 2026-06-15.
  2. "2024 Jaleswar Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-30.