சலுகை நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றுச் சீட்டுக்கு பணம் செலுத்த வேண்டிய நாள் முதிர்வு நாள் ஆகும். பொதுவாக, இது விற்பனைக் கால அளவாக (Credit Term) இருக்கும். இருப்பினும் அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏற்குனர் அதை வைத்திருப்பவருக்கு முதிர்வு நாளில் பணம் செலுத்தி மீட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து மாற்றுச் சீட்டுகளுக்கும் மாற்றுச் சீட்டு கால அளவுடன் கூடுதலாக மூன்று நாள்கள், முதிர்வு நாளுக்கு பின், பணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும். இக்கால அவகாசம் சலுகை நாட்கள் என்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலுகை_நாட்கள்&oldid=650018" இருந்து மீள்விக்கப்பட்டது