சலீல் அங்கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சலீல் அங்கோலா
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 1 20
ஓட்டங்கள் 6 34
துடுப்பாட்ட சராசரி 6.00 3.77
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 6 9
பந்துவீச்சுகள் 180 807
விக்கெட்டுகள் 2 13
பந்துவீச்சு சராசரி 64.00 47.30
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 1/35 3/33
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

சலீல் அசோக் அங்கோலா (Salil Ashok Ankola, பிறப்பு: மார்ச்சு 1. 1968, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1997 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் .

இவர் 28 வயதாக இருக்கும் போது இடது காலில் எலும்பு புற்றுநோய் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இவர் பல இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீல்_அங்கோலா&oldid=2719710" இருந்து மீள்விக்கப்பட்டது