சலால்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சலால்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 280 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அம்பேத்கார் நகர் |
| மக்களவைத் தொகுதி | அம்பேத்கர் நகர் |
| மொத்த வாக்காளர்கள் | 4,07,064 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் இராகேசு பாண்டே | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | சுபாசு ராய் |
சலால்பூர் சட்டமன்றத் தொகுதி (Jalalpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சலால்பூர், அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | பகவதி பிரசாத் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1977 | |||
| 1980 | சேர் பகதூர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சுயேச்சை | ||
| 1989 | இராம்லகான் வர்மா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1991 | |||
| 1993 | |||
| 1996 | சேர் பகதூர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | இராகேசு பாண்டே | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | சேர் பகதூர் சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2017 | இரித்தேசு பாண்டே | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2022 | இராகேசு பாண்டே | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | இராகேசு பாண்டே | 93668 | 36.18 | ||
| பசக | இராசேசு சிங் | 80038 | 30.92 | ||
| வாக்கு வித்தியாசம் | 13630 | 5.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Jalalpur". chanakyya.com. Retrieved 2026-02-16.
- ↑ "2022 Assembly Election Result - Jalalpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-17.