சலாலுதீன் அக்கானி
Appearance
ஜலாலுதீன் ஹக்கானி Jalaluddin Haqqani جلال الدين حقاني | |
---|---|
பிறப்பு | ஆப்கானிஸ்தான் |
சார்பு | அக்கானி பிணையம், முஜாஹிதீன் |
சேவைக்காலம் | 1980'களிலிருந்து இன்றுவரை |
போர்கள்/யுத்தங்கள் | ஆப்கானித்தானில் சோவியத் சமர்
|
உறவினர் | சிராஜுதீன் அக்கானி (மகன்) |
மௌலாவி ஜலாலுதீன் ஹக்கானி (Jalaluddin Haqqani, جلال الدين حقاني) (பிறப்பு c. 1950), சிராஜுதீன் அக்கானியின் தந்தை, ஓர் ஆப்கானித்தான் படைத்தலைவராக 1980களில் சோவியத் படைகளுக்கு எதிராக, முக்கியமாக மஜிஸ்ட்ரல் நடவடிக்கையின்போது, போரிட்டவர். போருக்குப் பின்னர் ஹமித் கர்சாய் குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்றபோது இவரையே ஆப்கன் பிரதமராக பதவியேற்க அழைத்திருந்தார். இவர் பஷ்டூன் இனமான ஜத்ரனைச் சேர்ந்தவர்.
அண்மைக்காலத்தில், தலிபான்சார்பு ஆப்கன் மற்றும் பாக்கித்தான் போராளிகளுக்குத் தலைவராக உள்ளார்.[1] இவர் இந்த மண்டலத்திற்கு தற்கொலைத் தாக்குதல் நெறிகளை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறார்.[2][3] மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிடும் அக்கானி பிணையத்திற்கு தலைவராக அறியப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syed Salaam Shahzad (2004-05-05). "Through the eyes of the Taliban". Asia Times இம் மூலத்தில் இருந்து 2009-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090124231408/http://www.atimes.com/atimes/Central_Asia/FE05Ag02.html. பார்த்த நாள்: 2009-02-10.
- ↑ Return of the Taliban, PBS Frontline, October 3, 2006
- ↑ A. Gopal, Who are the Taliban? in: Nation, Volume: 287 Issue: 21 (December 22, 2008) p20
வெளியிணைப்புகள்
[தொகு]