உள்ளடக்கத்துக்குச் செல்

சலாலாபாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலாலாபாத் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 132
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஷாஜகான்பூர்
மக்களவைத் தொகுதிசாஜகான்பூர்
மொத்த வாக்காளர்கள்367,857 (2022)
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அரி பிரகாசு வர்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சலாலாபாத் சட்டமன்றத் தொகுதி (Jalalabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஷாஜகான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சலாலாபாத், சாஜகான்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 தல் சிங் யாதவ் பாரதிய ஜனசங்கம்
1977 கன்காய் சிங் சுயேச்சை
1980 உதய் வீர் சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989 இராம் மூர்த்தி சிங் ஜனதா தளம்
1991 ஜனதா கட்சி
1993 சமாஜ்வாதி கட்சி
1996 சரத் வீர் சிங்
2002
2007 நீரச் குசுவாகா பகுஜன் சமாஜ் கட்சி
2012
2017 சரத் வீர் சிங் சமாஜ்வாதி கட்சி
2022 அரி பிரகாசு வர்மா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :சலாலாபாத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரி பிரகாசு வர்மா 99609 45.97%
சமாஜ்வாதி கட்சி நீரச் நளினிசு 95037 43.86%
வாக்கு வித்தியாசம் 2.1% 4572
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Jalalabad". chanakyya.com. Retrieved 2026-01-17.
  2. "Jalalabad Assembly Constituency Election Result". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2026-01-17.
  3. "2022 Assembly Election Result - Jalalabad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-17.