சலாலத்தீன் மிங்புர்னுவின் சுயசரிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சலாலத்தீன் மிங்புர்னுவின் சுயசரிதை என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இது அரபியில் எழுதப்பட்டது. இதை குவாரசமிய இளவரசன் மிங்புர்னுவிடம் பணியாற்றிய நசாவி எழுதினார். இந்நூல் பிரெஞ்சு மொழிக்கு அவுதாசு என்பவரால் 1895ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இதில் செங்கிஸ் கான் குவாரசமியாவைத் தாக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

உசாத்துணை[தொகு]