சலாமிஸ் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலாமிசின் வரைபடம்

சலாமிஸ் விரிகுடா (Salamis Bay, கிரேக்கம்: Όρμος Σαλαμίνος‎ ) என்பது கிரேக்கத்தின் சலாமிஸ் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு விரிகுடா ஆகும். இது மேற்கில் சரோனிக் வளைகுடாவுடன் இணைகிறது. இதன் அதிகபட்ச நீளம் வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தோராயமாக 9 கி.மீ. ஆகும். பெடிரிட்டி முனை இதன் தென்மேற்கு முனையையாகும். தீவின் முக்கிய நகரமான, சலாமினா, விரிகுடாவின் வடகிழக்கு முனையில் உள்ளது. ஐயாண்டியோ கிராமம் அதன் தெற்கு கடற்கரையில் உள்ளது.

இந்த விரிகுடா செங்குத்தான மலைகளால் சூழப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாமிஸ்_விரிகுடா&oldid=3394190" இருந்து மீள்விக்கப்பட்டது