சலாத்திகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலாத்திகா
ꦑꦸꦛꦯꦭꦠꦶꦒ
நகரம்
சலாதிகாவிளிருந்து மேர்பாபு மலை
சலாதிகாவிளிருந்து மேர்பாபு மலை
அலுவல் சின்னம் சலாத்திகா
சின்னம்
குறிக்கோளுரை: Çrir Astu Swasti Prajabhyah (Be happy, all the People)
இந்தோனேசியாவில் அமைவிடம்
இந்தோனேசியாவில் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மத்திய சாவகம்
நிறுவியது24 சூலை 750
Incorporated1 சூலை 1917
அரசு
 • நகர முதல்வர்யுலியாண்டொ
பரப்பளவு
 • மொத்தம்17.87 km2 (6.90 sq mi)
ஏற்றம்700 m (2,300 ft)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்1,86,087
 • அடர்த்தி10,000/km2 (27,000/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 298
வாகனப் பதிவுH
இணையதளம்www.pemkot-salatiga.go.id

சலாத்திகா (Salatiga) என்பது மத்திய சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது செமாராங் மற்றும் சுரகார்த்தாவிற்கு இடையில் அமைந்துள்ளது. மேர்பாபு மற்றும் டேலோமொயோ மலைகளின் அடிவாரத்தில் இது அமைந்துள்ளது.[1][2][1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 2023, Kota Salatiga Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.3373)
  2. Badan Pusat Statistik, Jakarta, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாத்திகா&oldid=3893841" இலிருந்து மீள்விக்கப்பட்டது