சலாகுத்தீன் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சலாகுத்தீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 5 111
ஓட்டங்கள் 117 5729
மட்டையாட்ட சராசரி 19.50 41.21
100கள்/50கள் -/- 14/-
அதியுயர் ஓட்டம் 34* 256
வீசிய பந்துகள் 546 4410
வீழ்த்தல்கள் 7 155
பந்துவீச்சு சராசரி 26.71 28.78
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 2/36 6/76
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 65/-
மூலம்: [1]

சலாகுத்தீன் (ஆங்கிலம்:Salahuddin, பிறப்பு: பிப்ரவரி 14 1947) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 111 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1965இலிருந்து 1969வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.