சலமாண்ட்ரெல்லா
தோற்றம்
| சலமாண்ட்ரெல்லா | |
|---|---|
| சலமாண்ட்ரெல்லா கீசர்லிங்கி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சாலமாண்டிரிடே |
| துணைக்குடும்பம்: | கைனோபினே |
| பேரினம்: | சலமாண்ட்ரெல்லா தைபவ்சுகி, 1870 |
| சிற்றினம் | |
|
உரையினை காண்க | |
சலமாண்ட்ரெல்லா (Salamandrella) என்பது கைனோபிடே குடும்பத்தைச் சேர்ந்த சாலமாண்டர்களின் ஒரு பேரினம் ஆகும்.
சலமாண்ட்ரெல்லா பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]
- சலமாண்ட்ரெல்லா கீசர்லிங்கி டைபோவ்சுகி, 1870
- சலமாண்ட்ரெல்லா டிரைடாக்டிலா நிக்கோல்சுகி, 1905
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Frost, Darrel R. (2019). "Salamandrella". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York, USA. Retrieved 10 October 2019.