சலமாண்டிரா
தோற்றம்
| சலமாண்டிரா புதைப்படிவ காலம்:[1] | |
|---|---|
| சலமாண்டிரா அட்ரா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சாலமாண்டிரிடே |
| பேரினம்: | சலமாண்டிரா லேரெண்டி, 1768 |
| சிற்றினம் | |
|
உரையினை காண்க | |
சலமாண்டிரா (Salamandra) என்பது மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்படும் ஆறு சிற்றினங்களை உள்ளடக்கிய சாலமண்டர்களின் பேரினமாகும்.
சிற்றினங்களின் பட்டியல்
[தொகு]| படம் | பொதுவான பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் |
|---|---|---|---|
| வட ஆப்பிரிக்க தீ சாலமண்டர் | சலமாண்டிரா அல்கிரா பெட்ரியாகா, 1883 | அல்ஜீரியா மற்றும் மொராக்கோ | |
| அல்பைன் சாலமண்டர் | சலமாண்டிரா அட்ரா லாரன்டி, 1768 | மத்திய, கிழக்கு மற்றும் தினாரி ஆல்ப்சு | |
| கோர்சிகன் தீ சாலமண்டர் | சலமாண்டிரா கோர்சிகா சாவி, 1838 | கோர்சிகா | |
| கிழக்கு தீ சாலமண்டர் | சலமாண்டிரா இன்பிரிமகுலாட்டா மார்டன்சு, 1885 | ஈரான், ஈராக், இசுரேல், லெபனான், சிரியா மற்றும் துருக்கி | |
| லான்சா அல்பைன் சாலமண்டர் | சலமாண்டிரா லான்சாய் நாசெட்டி, ஆண்ட்ரோன், கபுலா மற்றும் புல்லினி, 1988 | பிரான்சு, இத்தாலி. | |
| தீ சலமண்டர் | சலமாண்டிரா சலமாண்டிரா (லின்னேயஸ், 1758) | தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பா | |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Salamandra at Fauna Europaea
- "Salamandra Laurenti, 1768". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Salamandra at Animal Diversity Web
- Salamandra at the National Center for Biotechnology Information

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
