சலனோயா
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலனோயா | |
---|---|
![]() | |
பழுப்பு வால் கீரி, சலனோயா கான்கலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பெலிபார்மியா
|
குடும்பம்: | யூபிளிலெரிடே
|
பேரினம்: | சலனோயா கிரே, 1864
|
மாதிரி இனம் | |
சலனோயா கான்கலர் ஐ. ஜியோபெரி செயின் கிலாரி, 1837 | |
சிற்றினம் | |
| |
![]() | |
Salanoia ranges |
சலனோயா (Salanoia) என்பது மடகாசுகரில் தற்போது விவரிக்கப்பட்டுள்ள இரண்டு சிற்றினங்களைக் கொண்ட யூப்லெரிட் ஊனுண்ணி பேரினமாகும்.[1] இவை கீரி போன்றவை. இது இவற்றின் ஆங்கிலப் பெயர்களின் பழைய பதிப்பினைப் பிரதிபலிக்கிறது. எடுத்துக்காட்டாகப் பழுப்பு-வால் கீரியானது இப்போது பழுப்பு வால் வோண்ட்சிரா என்று அழைக்கப்படுகிறது.[2] சலனோயா என்ற பெயர் சலானோவிலிருந்து பெறப்பட்டது. இது சலானோயா கான்கோலர் சிற்றினத்தின் உள்ளூர் பெயர்களில் ஒன்றாகும்.[2]
வோண்ட்சிரா என்பது ஒரு மலகசி வட்டார மொழிப் பெயராகும். இது ஒரு சில உள்ளூர் சிற்றினங்களான உள்ளூர் கீரி போன்ற மாமிசம் உண்ணும் விலங்கு என்று தெரிகிறது. சலனோயா தொடர்புடைய பேரினங்களாக கலிடியா மற்றும் கலிடிக்டிசு உள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Durbin, J.; Funk, S. M.; Hawkins, F.; Hills, D. M.; Jenkins, P. D.; Moncrieff, C. B.; Ralainasolo, F. B. (2010). "Investigations into the status of a new taxon of Salanoia (Mammalia: Carnivora: Eupleridae) from the marshes of Lac Alaotra, Madagascar". Systematics and Biodiversity 8 (3): 341–355. doi:10.1080/14772001003756751.
- ↑ 2.0 2.1 2.2 Schuurman, Derek; Nick Garbutt; Bradt, Hilary (2008). Madagascar Wildlife 3rd (Bradt Travel Guide Madagascar Wildlife). Bradt Travel Guides. ISBN 978-1-84162-245-3.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Salanoia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலனோயா&oldid=4092630" இலிருந்து மீள்விக்கப்பட்டது