சர் தியாகராயா கல்லூரி மெற்றோ நிலையம்
தோற்றம்
சர் தியாகராயா கல்லூரி மெற்றோ நிலையம் (Sir Theagaraya College metro station) என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள சென்னை மெட்ரோவின் நீல வழித்தட நீட்டிப்பின் வடக்கு-தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி மெற்றோ தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் சென்னையின் பிற வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்கு சேவை வழங்கும் நிலையமாகும்.
வரலாறு
[தொகு]நீல வழித்தடத்தின் முதற்கட்ட வடக்கு விரிவாக்கத்தின் தொடக்க விழாவுடன், இந்த நிலையம் பிப்ரவரி 14, 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.[1] இந்த நிலையம், இப்பகுதியில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
நிலைய அமைப்பு
[தொகு]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஜி | தெரு மட்டம் | வெளியேறு/நுழைவாயில் |
| எம் | இடைநிலை | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், பயணச்சீட்டு/பயணவில்லை, கடைகள் |
| பி | மேடை 1 தெற்கு நோக்கி |
சென்னை சர்வதேச விமான நிலையத்தை நோக்கி
அடுத்த நிலையம்: வண்ணாரப்பேட்டை (எதிர்காலத்தில் கிளாம்பாக்கத்திற்கு மேலும் விரிவுபடுத்தப்படும்) |
| தீவு மேடை | கதவுகள் வலதுபுறம் திறக்கும் | ||
| மேடை 2 வடக்கு நோக்கி |
← விம்கோ நகர் பணிமனை நோக்கி
அடுத்த நிலையம்: தண்டையார்பேட்டை | |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cuenca, Oliver (16 February 2021). "Chennai Metro inaugurates Blue Line extension". International Railway Journal. IRJ. Retrieved 18 February 2021.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் Chennai என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- UrbanRail.Net – descriptions of all metro systems in the world, each with a schematic map showing all stations.

