சர்வ விஞ்ஞான கோசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சர்வ விஞ்ஞான கோசம் என்பது ஒரு முதன்மையான மலையாள கலைக்களஞ்சியம் ஆகும். உலகின் அனைத்த அறிவையும் தொகுத்துத் தருவது இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.

இதுவரை 15 தொகுதிகள் வெளிவந்து உள்ளன. மேலும் ஐந்து தொகுதிகள் வெளிவர உள்ளன. இதை மலையாள அரசின் கலைக்களஞ்சியங்கள் வெளியிடுவதற்கான அரச நிறுவனம் (State Institute of Encyclopaedic Publications) வெளியிடுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வ_விஞ்ஞான_கோசம்&oldid=2221784" இருந்து மீள்விக்கப்பட்டது