சர்வ ஞானோத்தர உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வஞானோத்தர உரை என்னும் நூல் சர்வ ஞானோத்தரம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. உரை எழுதியவர் சிவஞான சிவாமிகள். நூலிலுள்ள 80 பாடல்களுக்கும் உரை எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலம் 16ஆம் நூற்றாண்டு. சிவஞான முனிவர் 'சிவஞான சித்தியார்' என்னும் நூலுக்கு விரிவுரை ஒன்று எழுதியுள்ளார். அது 'சிவஞான பாடியம்' என்னும் பெயரில் வழங்கிவருகிறது. அதில் வரும் 6-ஆம் சூத்திர உரையில் இவ்வுரை இணைந்துள்ளது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வ_ஞானோத்தர_உரை&oldid=1881292" இலிருந்து மீள்விக்கப்பட்டது