சர்வேப்பள்ளிச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சர்வேப்பள்ளிச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 119 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் சர்வேபள்ளி சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | நெல்லூர் |
| மக்களவைத் தொகுதி | திருப்பதி |
| நிறுவப்பட்டது | 1955 |
| மொத்த வாக்காளர்கள் | 230,413 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சர்வேப்பள்ளிச் சட்டமன்றத் தொகுதி (Sarvepalli Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சர்வேப்பள்ளி, திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | மங்களகிரி நானாதாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | சித்தூர் வெங்கட சேசா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1983 | பேச்சலா ரெட்டி சென்னா ரெட்டி | சுயேச்சை | |
| 1985 | எடுரு இராமகிருசுணா ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1989 | சித்தூர் வெங்கட சேசா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | சந்திர மோகன் ரெட்டி சோமிரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1999 | |||
| 2004 | அதாளப் பிரபாகர் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | கக்கனி கோவர்தன் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | சந்திர மோகன் ரெட்டி சோமிரெட்டி | 103278 | 52.77 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | கக்கனி கோவர்தன் ரெட்டி | 86990 | 44.45 | ||
| வாக்கு வித்தியாசம் | 16288 | ||||
| பதிவான வாக்குகள் | 195716 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Sarvepalli". chanakyya.com. Retrieved 2025-05-31.
- ↑ "Sarvepalli Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 31 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 119 - Sarvepalli (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-31.