சர்வாரி வாக்
சர்வாரி வாக் | |
|---|---|
2024 இல் சர்வாரி | |
| பிறப்பு | ஷர்வரி வாக் 14 சூன் 1997 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2020– தற்போது |
| உறவினர்கள் | மனோகர் சோசி <bar/>(தாத்தா) |
சர்வரி வாக் (பிறப்பு: ஜூன் 14, 1997) (Sharvari Wagh) ஓர் இந்திய நடிகையாவார். இவர் இந்தி படங்களில் பணியாற்றுகிறார்.[1] 2015 இல் லவ் ரஞ்சன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] பின்னர் கபீர் கானின் தொலைக்காட்சி நாடகத் தொடரான தி ஃபார்காட்டன் ஆர்மி - ஆசாதி கே லியே (2020) மூலம் நடிப்பில் அறிமுகமானார்.[3]
யாஸ் ராஜ் பிலிம்ஸின் நகைச்சுவைத் திரைப்படமான பன்டி அவுர் பாப்லி 2 (2021) மூலம் சர்வாரி திரைப்படங்களில் கால் பதித்தார், இந்தப் படம் அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. 2024 ஆம் ஆண்டு வணிக ரீதியாக வெற்றிகரமான நகைச்சுவை திகில் படமான முன்ஜ்யா மூலம் பிரபலமானார்.
தொழில்
[தொகு]சர்வரி, பியார் கா பஞ்சநாமா 2 மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[4] இவர் 2014 முதல் திரைப்படங்களில் ஒரு முக்கிய வேடத்திற்காக நேர்முகத் தேர்வுகளுக்கு சென்று வருவதாக அவர் கூறினார்.[5] இவர் 2020 இல் அமேசான் பிரைம் தொடரான தி ஃபார்காட்டன் ஆர்மி - ஆசாதி கே லியே மூலம் சன்னி கௌசல் உடன் இணைந்து நடிகையாக அறிமுகமானார்.[6]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumari Rana, Priya (9 February 2023). "Class of 2023: Sharvari, the 'Bunty Aur Babli 2' actress talks about films, fashion and more". Cosmopolitan India இம் மூலத்தில் இருந்து 19 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250119140734/https://www.cosmopolitan.in/celebrity/features/story/class-2023-sharvari-bunty-aur-babli-2-actress-talks-about-films-fashion-668084-2023-02-03.
- ↑ "Sharvari Wagh recalls working as assistant director along with Sharmin Segal on 'Bajirao Mastani': We'd exchange knowing glances during lunch breaks, both dreaming of facing the camera someday". times of india. 2024-06-26. Retrieved 2025-02-19.
- ↑ Gupta, Hardika (2024-09-13). "Kabir Khan On Sharvari's Rise In Bollywood: "She Knows That Only Her Acting Will Make Her Soar"". Retrieved 2015-02-19.
- ↑ "Throwback: When Sharvari Wagh could not do Luv Ranjan's 'Pyar Ka Punchnama 2' due to THIS reason". Times of India. 2024-08-26. Retrieved 2015-02-20.
- ↑ "Bunty Aur Babli 2 actor Sharvari Wagh on being rejected for 6 years before getting a project". Hindustan Times (in ஆங்கிலம்). 28 February 2020. Archived from the original on 23 November 2021. Retrieved 24 November 2021.
- ↑ "The Forgotten Army: Azaadi Ke Liye trailer sees Sunny Kaushal, Sharvari lead INA, wage war against British rule". Firstpost. 7 January 2020. Archived from the original on 8 January 2020. Retrieved 10 January 2020.