சர்வபள்ளி
தோற்றம்
சர்வபள்ளி | |
|---|---|
கிராமம் | |
![]() Dynamic map | |
| ஆள்கூறுகள்: 14°17′30″N 79°58′26″E / 14.291728°N 79.973752°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சர்வபள்ளி (Sarvepalli) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மூதாதையர் கிராமமாக அறியப்படுகிறது.
சட்டப்பேரவை தொகுதி
[தொகு]சர்வபள்ளி சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.
- 1955-வங்கல்லு கோடந்தராமி ரெட்டி
- 1962-வி. வெங்குரெட்டி
- 1967-ஸ்வர்ண வேமியா
- 1972-மங்களகிரி நானதாஸ்
- 1983-பெசலாரெட்டி சென்னா ரெட்டி
- 1978-சித்தூர் வெங்கட சேசா ரெட்டி
- 1985-எடூரு ராமகிருஷ்ண ரெட்டி
- 1989-சித்தூர் வெங்கட சேசா ரெட்டி
- 1994-சோமிரெட்டி சந்திர மோகன ரெட்டி-தெலுங்கு தேசம்
- 1999-சோமிரெட்டி சந்திர மோகன ரெட்டி-தெலுங்கு தேசம்
- 2004-அடாலா பிரபாகர் ரெட்டி-காங்கிரசு
- 2009-அடாலா பிரபாகர் ரெட்டி-காங்கிரசு
- 2014-கக்கானி கோவர்தன் ரெட்டி-ஒய். எஸ். ஆர். சி. பி
