பன்னாட்டு காபி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்வதேச காபி தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு குவளை குழம்பி

பன்னாட்டு காபி நாள் (1 அக்டோபர் [1])(International Coffee Day)(1 October) என்பது காபியை ஒரு பானமாக ஊக்குவிக்கவும் கொண்டாடவும் அனுசரிக்கப்படும் ஒரு நாளாகும். தற்பொழுது இந்நிகழ்வு உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அதிகாரப்பூர்வ முதல் காபி தினம் அக்டோபர் 1, 2015ல், பன்னாட்டு காபி நிறுவனத்தினால்[2] மிலனில் தொடங்கப்பட்டது.[3] நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், காபி விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது[4] இந்த நாளில், பல வணிகங்கள் இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் காபியை வழங்குகின்றன.[5] சில வணிகங்கள் சமூக வலைப்பின்னல் வழியாக தங்களை விசுவாசமான பின்தொடர்பவர்களுடன் கூப்பன்கள் மற்றும் சிறப்புச் சலுகைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[6] வாழ்த்து அட்டைகளை சில நிறுவனங்கள் தேசிய காபி தினத்தன்று அனுப்பி இத்தினத்தினை கொண்டாடுகின்றன.[7][8][9]

வரலாறு[தொகு]

மிலனில் 2014, மார்ச் 3-7ல் நடந்த கூட்டத்தில்,[10] 2015 கண்காட்சியின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வ சர்வதேச காபி தினத்தைத் தொடங்க சர்வதேச காபி அமைப்பு முடிவு எடுத்தது.[11]

செப்டம்பர் 29 அல்லது அதனைத் தொடரும் நாட்களில் காபி தினம் அல்லது தேசிய காபி தினம் என அழைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு நாடுகளின் நடத்தப்படுகின்றன.[12]

சர்வதேச காபி தினத்தின் சரியான தோற்றம் தெரியவில்லை; எனினும் இது தொடர்பான நிகழ்வு ஒன்றினை 1983ஆம் ஆண்டில் ஜப்பானில் தி ஆல் ஜப்பான் காபி அசோசியேஷன் (全日本コーヒー協会) முதன்முதலில் விளம்பரப்படுத்தியுள்ளது.[13][14][15] அமெரிக்காவில் "தேசிய காபி தினம்" 2005ஆம் ஆண்டிலேயே கொண்டாடப்பட்டது.[16] "சர்வதேச காபி தினம்" என்ற பெயர் முதன்முதலில் தெற்கு உணவு மற்றும் பானம் அருங்காட்சியகத்தால் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை அக்டோபர் 3, 2009 அன்று நடத்தியது. இது பன்னாட்டு காபி நிறுவனத்தினால் 1997-ல் சீனாவில் நடத்தப்பட்டது.[17] மேலும், ஏப்ரல் 2001 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் கொண்டாட்டமாக மாற்றப்பட்டது[18] தைவான் முதன்முதலில் சர்வதேச காபி தினத்தை 2009-ல் கொண்டாடியது.[19] பின்னர் நேபாளம் முதன்முதலில் தேசிய காபி தினத்தை நவம்பர் 17, 2005 அன்று கொண்டாடியது.[20] ஆகஸ்ட் 17, 2006 அன்று முதன்முதலில் தேசிய காபி தினத்தை கொண்டாடிய இந்தோனேசியா, இந்தோனேசியாவின் விடுதலை தினத்தன்றே காபி நாளினைக் கொண்டாடப்படுகிறது.[21]

தேசிய காபி நாட்கள்[தொகு]

வறுத்த காபி பீன்ஸ்.
தேதி நாடுகள்
ஜனவரி 3 மங்கோலியா[சான்று தேவை]
ஏப்ரல் 14 போர்ச்சுக்கல் [22]
மே 6 டென்மார்க்[சான்று தேவை]
மே 24 பிரேசில் [23]
ஜூன் 27
ஆகஸ்ட் 22 பெரு [26]
செப்டம்பர், இரண்டாவது வெள்ளி கோஸ்ட்டா ரிக்கா [27]
செப்டம்பர் 28 சுவிட்சர்லாந்து[சான்று தேவை]
செப்டம்பர் 29
அக்டோபர் 1

மேலும் காண்க[தொகு]

  • உணவு நாட்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "International Coffee Organization - 1 October is International Coffee Day". www.ico.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  2. "How are you celebrating International Coffee Day?". International Coffee Organization blog. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  3. "International Coffee Day". Speciality Coffee Association of Europe. Archived from the original on 27 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  4. "Film Highlights Coffee Industry". BBC News. June 8, 2007. http://news.bbc.co.uk/2/hi/uk_news/6733125.stm. 
  5. Pflaumer, Alicia. "National Coffee Day: Where can you get your free cup today?". Christian Science Monitor. http://www.csmonitor.com/Business/new-economy/2010/0929/National-Coffee-Day-Where-can-you-get-your-free-cup-today. 
  6. Monty, Chris (29 September 2011). "National Coffee Day: Perk Up, Time To Celebrate!". Blippitt Internet News Magazine இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714180130/http://www.blippitt.com/national-coffee-day-perk-up-time-to-celebrate/. 
  7. "Send a Free Coffee Day Card". International Coffee Day. Punchbowl. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.
  8. "Happy National Coffee Day September 29 Greeting Card". International Coffee Day. Greeting Card Universe. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.
  9. "Free International Coffee Day eCard". International Coffee Day. Doozycards. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
  10. "National Coffee Day vs International Coffee Day | The History Story" (in en-US). Bulletproof Coffee Fan Club. 2016-12-03 இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220082933/http://ilovebuttercoffee.com/national-coffee-day-history/#history-2. 
  11. "Event: International Coffee Day at the Expo 2015". Expo 2015. 12 March 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  12. Katz, Neil (September 29, 2010). "National Coffee Day: Do You Know What's in Your Joe?". CBS News. http://www.cbsnews.com/news/national-coffee-day-do-you-know-whats-in-your-joe/. 
  13. ja:全日本コーヒー協会, Retrieved 4 October 2011வார்ப்புரு:Circular reference
  14. "Coffee Day – All Japan Coffee Association". International Coffee Day. All Japan Coffee Association. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  15. "Coffee Day (10.1)". International Coffee Day. ffortune. Archived from the original on August 19, 2011. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  16. Crezo, Adrienne (September 29, 2012). "Perk Up: It's International Coffee Day! Perk Up: It's International Coffee Day!". Mental Floss.
  17. Jones, Christopher (September 29, 2011). "Today is International Coffee Day!". sportsNOLA (Louisiana Sports News) இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929032605/http://sportsnola.com/today-is-international-coffee-day/. 
  18. "International Coffee Day". Shanghai International Studies University. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  19. 19.0 19.1 "2009台灣國際咖啡節 雲林飄香啡比尋常 咖啡四寶等您來發掘 - 新浪休閒". Sina News Taiwan. November 3, 2009 இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120403220528/http://easy.sina.com.tw/news/article_newsid-45558.html. 
  20. "Nepal marks 6th national coffee day". Himalayan Times. 2010-11-17 இம் மூலத்தில் இருந்து 2012-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120529064759/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Nepal+marks+6th+national+coffee+day&NewsID=266001. 
  21. "Indonesia Celebrates Independence Day with Coffee Tasting". The Hamburg Express. 2009-10-13 இம் மூலத்தில் இருந்து 2012-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120402203915/http://www.thehamburgexpress.com/content/view/1736/54/. 
  22. "Dia Internacional do Café". Calendarr. பார்க்கப்பட்ட நாள் 2016-04-14.
  23. "Dia Nacional do Café". Calendarr (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
  24. "Ley 1337 del 2009 de Colombia". Secretaría General del Senado (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
  25. "Día del Café". Archived from the original on 2020-01-30. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  26. Administrator. "Día del Café Peruano". minagri.gob.pe. Archived from the original on 2016-10-31. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
  27. . August 22, 2017. 
  28. 28.0 28.1 . September 29, 2011. 
  29. "Internasjonal Kaffedag". Pals AS. Archived from the original on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  30. "Events (October)". International Coffee Day. Philippines Department of Tourism. Archived from the original on 6 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. Times, Los Angeles (September 29, 2015). "Where to get free coffee and doughnuts for National Coffee Day". latimes.com. பார்க்கப்பட்ட நாள் October 30, 2015.
  32. "Tag des Kaffees". Deutscher Kaffeeverband e.V. பார்க்கப்பட்ட நாள் 3 September 2014.
  33. https://www.irishtimes.com/advertising-feature/sit-back-relax-and-celebrate-international-coffee-day-with-a-java-republic-brew-1.4032697
  34. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-09-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  35. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  36. "Celebrating International Coffee Day". Colombo Coffee Club. October 7, 2015 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 18, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160218153847/http://www.colombocoffeeclub.com/blog/?p=330. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_காபி_நாள்&oldid=3617690" இலிருந்து மீள்விக்கப்பட்டது