சர்வதேசத் தமிழர் (இதழ்)
Appearance
சர்வதேசத் தமிழர் 1990 களில் நோர்வேயில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந.ச. பிரபு ஆவார். இது நார்வேயிலிருந்து தமிழ்பேசும் மக்களுக்கான தொடர்பிதழென, பல்சுவையான கருத்துகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.