சர்மிளா சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர்மிளா சக்ரவர்த்தி‎
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சர்மிளா சக்ரவர்த்தி‎
பிறப்பு 4 மார்ச் 1961 (1961-03-04) (அகவை 53)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 11) அக்டோபர் 31 1976: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு பிப்ரவரி 3 1984: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 14) சனவரி 1 1978: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 16 1984:  எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 14
ஓட்டங்கள் 35 23
துடுப்பாட்ட சராசரி 5.83 11.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 26 14*
பந்துவீச்சுகள் 1196 638
விக்கெட்டுகள் 19 17
பந்துவீச்சு சராசரி 22.10 15.88
5 விக்/இன்னிங்ஸ் 1 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 5/25 4/11
பிடிகள்/ஸ்டம்புகள் 1/0 2/0

செப்டம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

சர்மிளா சக்ரவர்த்தி‎ (Sharmila Chakraborty, பிறப்பு: மார்ச்சு 4 1961), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1984 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிளா_சக்ரவர்த்தி&oldid=1385245" இருந்து மீள்விக்கப்பட்டது