சர்மிசுதா சேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்மிசுதா சேதி
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் ரீட்டா தாராய்
தொகுதி ஜாஜ்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 பெப்ரவரி 1974 (1974-02-04) (அகவை 49)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி பிஜு ஜனதா தளம்
தொழில் அரசியல்வாதி

சர்மிசுதா சேதி (Sarmistha Sethi)(பிறப்பு பிப்ரவரி 04, 1974) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். ஒடிசா மாநிலம் கட்டக்கினைச் சார்ந்த சேதி, உக்கல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் சார்பில் ஒடிசாவின் ஜஜ்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிசுதா_சேதி&oldid=3742734" இருந்து மீள்விக்கப்பட்டது