சர்தார் வல்லபாய் படேல் சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் வல்லபாய் படேல் சதுக்கம்
திராகா, கத்ரா குலாப் சிங் பகுதியில் அமைந்துள்ள வல்லபாய் படேல் சிலை
Addresses:கிராம சபை சாரை பூபதி, கத்ரா குலாப் சிங்
அமைவிடம்:பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா

 

சர்தார் வல்லபாய் படேல் சதுக்கம் (Sardar Vallabhbhai Patel Chowk) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிரதாப்கார், கத்ரா குலாப் சிங் [1] பகுதியில் அமைந்துள்ள இடம் ஆகும்.[2]

நிலக்குறியீடு[தொகு]

சர்தார் வல்லபாய் படேலின் சிலை இந்த சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]