சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி ராஜாஸ் நிறுவனங்களின் 3வது பொறியியல் கல்லூரி. எஸ். ஏ. இராஜாவால் ஆகஸ்ட் 2000 இல் நிறுவப்பட்டது. ஏ. ஜீஸஸ் ராஜாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஏஐசிடிஈ ஒப்புதல் பெற்ற இக்கல்லூரி[1] அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. (732-52-136/RDEG/2000 DT, 14-7-2000)