சர்தார் பட்டேல் அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்தார் பட்டேல் அரங்கம்
மோட்டேரா அரங்கம்
Aerial View Motera Stadium.jpg
சர்தார் பட்டேல் அரங்கம்
இந்தியாவின் கொடி இந்தியா
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் மோட்டேரா, அகமதாபாத்
அமைப்பு 1982
இருக்கைகள் 54,000[1]
உரிமையாளர் குஜராத் துடுப்பாட்டச் சங்கம்
இயக்குநர் குஜராத் துடுப்பாட்டச் சங்கம்
குத்தகையாளர் இந்தியா துடுப்பாட்ட அணி (1983-இன்றுவரை)
ராஜஸ்தான் ரோயல்ஸ் (2010)
முடிவுகளின் பெயர்கள் அதானி பவிலியன் முனை
GMDC முனை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு 12 - 16 நவம்பர் 1983: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு 16 - 20 நவம்பர் 2009: இந்தியா எதிர் இலங்கை
முதல் ஒரு நாள் 5 அக்டோபர் 1984: இந்தியா எதிர் ஆஸ்திரேலியா
கடைசி ஒருநாள் 27 Feb 2010: இந்தியா எதிர் தென்னாபிரிக்கா
உள்நாட்டு அணியின் தகவல்கள்
ஆண்டுகள் அணி
1983-இன்றுவரை குஜராத் துடுப்பாட்ட அணி

20 மே, 2010 இன் படி
மூலம்: கிரிக்கின்போ

மேற்கோள்கள்[தொகு]

  1. "Motera stadium back in top form". CricketNext.com.