சர்தார் குர்சரண் சிங்
தோற்றம்
சர்தார் குர்சரண் சிங் (Sardar Gurcharan Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு குயவர் ஆவார்.[1]
சப்பானில் இவர் கல்வி கற்றார்.[2] இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பிய பின்னர் இவரது புரவலராக இருந்தவர் பூந்தி சமத்தானத்தின் மகாராவ் ராசா ஆவார்.[3] 1952 ஆம் ஆண்டில் தில்லியில் தனது சூளையை அமைத்தார்.[4] இந்தியப் பீங்கான் கலையின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக பத்மசிறீ விருதைப் பெற்றார்.[5]
இந்தக் கலையை மேலும் மேம்படுத்துவதற்காக 1991 ஆம் ஆண்டில் தில்லி புளூ மட்பாண்ட அறைக்கட்டளையை நிறுவினார்.[6]
"தாமரை மற்றும் அன்னம்" என்ற ஆவணப்படம் இவரது வாழ்க்கையைப் பற்றி பேசியது. நிர்மல் சந்தர் தயாரித்து தர்மசாலா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[7]
சர்தார் குர்சரண் சிங் 1995 ஆம் ஆண்டு தனது 99 வயதில் இறந்தார்..[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Grand old potter of India, Sardar Gurcharan Singh, starts his own gallery". India Today (in ஆங்கிலம்). 2013-06-26. Retrieved 2024-11-07.
- ↑ "Padma Shree Lt. Sardar Gurcharan Singh :ICAF". icaf.org.in. Retrieved 2024-11-07. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-12-17. Retrieved 2025-03-30.
- ↑ Mukherjee, Anushka (2019-11-09). "Delhi sculpts the blues". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2024-11-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-12-17. Retrieved 2025-03-30.
- ↑ "About | Delhi Blue Pottery Trust". delhibluepotterytrust.com. Archived from the original on 2024-03-15. Retrieved 2024-11-07.
- ↑ "DIFF 2024 - Bringing Independent Cinema to the Mountains". Dharamshala International Film Festival (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-07.
- ↑ "A documentary revisits legendary studio potter Gurcharan Singh's journey of utility and beauty". Scroll.in (in ஆங்கிலம்). 2023-04-09. Retrieved 2024-11-07.