சர்தார் இரக்பீர் சிங் பஞ்சசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Raghbir Singh Panjhazari
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1954-1972
தொகுதிபஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-04-26)26 ஏப்ரல் 1914
இறப்பு19 மார்ச்சு 1999(1999-03-19) (அகவை 84)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கே. மன்சித் கவுர்
மூலம்: [1]

சர்தார் இரக்பீர் சிங் பஞ்சசாரி (1914-1999) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராகப் பஞ்சாப் மாநிலத்தினை 1954 முதல் 1972 வரை பிரதிநிதித்துவப்படுத்தினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.