சர்தாரா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தாரா சிங்

சர்தாரா சிங் என்பவர் இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர். இந்திய ஹாக்கி லீக் போட்டிகளில், இவர் ஹைதரபாது சுல்தான்ஸ் மற்றும் சண்டிகர் டைனமோஸ் ஆகிய ஹாக்கி அணிகளின் தலைவராக இருந்துள்ளார். இந்திய தேசிய ஹாக்கி அணியின் தலைவரும் இவரே.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தாரா_சிங்&oldid=3779680" இலிருந்து மீள்விக்கப்பட்டது