உள்ளடக்கத்துக்குச் செல்

சரிபார் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரிபார் பட்டியல் என்பது ஒரு எளிமையான தகவல் உதவி கருவி. ஒரு செயற்பாட்டை செய்ய முன்பு, அல்லது செய்த பின்பு சில குறிப்பிடத்தக்க விடயங்கள் செய்யப்பட்டனவா அல்லது கவனிக்கப்பட்டனவா என்பதை சரிபார்க்க சரிபார் பட்டியல் உதவுகிறது. ஒருவர் எல்லா விடயங்களையும் நினைவில் வைத்திருக்கவோ, அல்லது கவனத்தில் கொள்ளவோ முடிவதில்லை, இதை நிவர்த்தி செய்ய சரிபார் பட்டியல் உதவுகிறது. எளிமையான அன்றாட செய்ய வேண்டிய பட்டியலில் இருந்து, சிகிச்சைக்கு முன்பு, வானூர்தி ஓட்ட முன்பு என பல சந்தர்ப்பங்களில் சரிபார் பட்டியல் உதவுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிபார்_பட்டியல்&oldid=1357754" இலிருந்து மீள்விக்கப்பட்டது