சரித்திர நாயகன்
Appearance
சரித்திர நாயகன் | |
---|---|
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | ஹரிகிருஷ்ணா ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன்[1] சாரதா பிரபு |
வெளியீடு | மே 26, 1984 |
நீளம் | 3810 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சரித்திர நாயகன் (Sarithira Nayagan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன்
- சாரதா
- பிரபு
- ராதா
- எம். என். நம்பியார்
- தேங்காய் சீனிவாசன்
- ஜெய்சங்கர்
- ஜெயமாலினி
- ஆர். எஸ். மனோகர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/.