சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது உஜியார்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சராய்ரஞ்சன், வித்யாபதி நகர் ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]