சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
வடபழனி, சென்னை, தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஇருபாலர்
குறிக்கோள்அறிவே ஆற்றல்
தொடக்கம்1956
அதிபர்திருமதி.சரஸ்வதி
பணிக்குழாம்75
தரங்கள்மழலையர் to Grade 12
மாணவர்கள்1000+
Campus sizeLarge
இணைப்பு[சி.பி.எஸ்.சி]

சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது சென்னை புறநகர் பகுதியில் உள்ள வடபழனியில் உள்ளது. இந்த பள்ளியானது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் கற்றல் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.சி கல்வி முறை பின்பற்றப்படுகிறது.

பிற கல்விநிறுவனங்கள்[தொகு]

  • சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி -சோழைமேடு சென்னை 600094
  • சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி -காஞ்சிபுரம்.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.education.nic.in/boards.asp http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-269 http://www.hindu.com/yw/2006/08/04/stories/2006080400620600.htm http://www.hinduonnet.com/thehindu/yw/2003/04/19/stories/2003041900690300.htm http://pay.hindu.com/hindu/photoDetail.do?photoId=12078082

சான்றுகள்[தொகு]

http://www.schools.tn.nic.in/DispSchoolsUrban.asp?DCODE=02&VTCODE=40200988&SCHCAT=04