சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, ஆயில்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி , ஆயில்பட்டி நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் உள்ளது . இதில் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் மொத்தம் 1200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர் . இது ஒரு ஆங்கில வழி கல்விக் கூடம் ஆகும் . இதில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுதி வசதிகள் உள்ளது . இங்கு 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் . இங்கு பயின்ற மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தங்கம் , வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .[மேற்கோள் தேவை]

அமைவிடம்[தொகு]

இந்த பள்ளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் மெட்டாலா என்னும் சிறு வணிக முக்கோணத்திற்கும் மங்களபுரம் என்னும் சிற்றூருக்கும் இடையில் உள்ளது .