சரஸ்வதி நாராயணன் கல்லூரி
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1966 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.sncollegemadurai.com/ |
சரஸ்வதி நாராயணன் கல்லூரி (Saraswathi Narayanan College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரை, பெருங்குடியில் அமைந்துள்ளது ஒரு கல்லூரி ஆகும். இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்
1966இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி ஆகும்.[1]
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்0
கலை மற்றும் வணிகவியல்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
பிற தகவல்கள்
[தொகு]இந்த நிறுவனமானது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக்கான இட சேர்க்கை மையமாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help); Unknown parameter|=
ignored (help)